கவையாசனம்--ஆசனம்
செய்முறை.. முதலில் விரிப்பில் சிரசானத்தில் செய்து பத்மாசனத்தில் அமர்ந்து ஒருசில விநாடிகள் இயல்பான சுவாசத்தில் இருங்கள். இடுப்புக்கு ம...

முதலில் விரிப்பில் சிரசானத்தில் செய்து பத்மாசனத்தில் அமர்ந்து ஒருசில விநாடிகள் இயல்பான சுவாசத்தில் இருங்கள். இடுப்புக்கு மேலே உள்ள பகுதியை முன்னோக்கி மடக்கி, இரு முழங்கால்களும் பக்கவாட்டில் வருமாறு செய்யவும். இப்படியாக இயல்பான சுவாசத்தில், முடிந்தவரை 15 விநாடிகள் இருக்கவும். அதற்குபிறகு மீண்டும் பத்மாசனத்துக்கு போய் சிரசாசனத்துக்கு வந்து, மறுபடியும் பழைய நிலைக்கு வரவும். இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.
பயன்கள்:
முதுகு தண்டு வலி, இடுப்பு வலி வராது. உடல் வலுவுடன் மனவலிமையும் கூடும். பைல்ஸ் பிரச்சினை நீங்கும்.
Post a Comment