முகப்பரு நீங்க...இயற்கை வைத்தியம்
முகப்பரு நீங்க... கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகிய அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இத...

கைப்பிடியளவு வெந்தயக்கீரை, சிறிது துளசி இலைகள், சிறிது கொத்துமல்லி இலை ஆகிய அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதை முகத்தில் உள்ள பருக்களில் தடவி வந்தால், அவை மறைவதோடு, பருக்கள் ஏற்படுத்திய கரும்புள்ளிகளும் மறையும்.
Post a Comment