சிக்கன சிகாமணிகளுக்கு...வீட்டுக்குறிப்புக்கள்
* வெங்காயம் அதிகமாக வாங்கி விட்டீர்களா? தரையில் கொட்டி, நன்கு பரப்பி வைத்திருந்தால், அவை வீணாகாமல், பல நாட்கள் வரை இருக்கும். * அலுமினிய...

* அலுமினியப் பாத்திரம் அல்லது எவர்சில்வர் பாத்திரங்களில், தயிர் உறை ஊற்றினால், பாத்திரங்கள் வீணாவதுடன், சுவையும் இருக்காது. மண் அல்லது பீங்கான் பாத்திரங்களில் உறையூற்றினால், தயிர், மிகுந்த மணத்துடனும், சுவையுடனும் இருப்பதோடு நலமும் தரும்
Post a Comment