மேங்கோ ஸ்மூத்தி! -- மினி ரெசிபி!
மேங்கோ ஸ்மூத்தி! தேவையானப் பொருட்கள்: மாம்பழம் - 1, பால் - 1 கப், சர்க்கரை - தேவையான அளவு, வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப், ஐஸ் க்யூப்ஸ் - சிற...

தேவையானப் பொருட்கள்: மாம்பழம் - 1, பால் - 1 கப், சர்க்கரை - தேவையான அளவு, வெனிலா ஐஸ்கிரீம் - 1 கப், ஐஸ் க்யூப்ஸ் - சிறிது, வெனிலா எசன்ஸ் - சில துளி.
செய்முறை: பாலை காய்ச்சி ஆற வைக்கவும். மாம்பழத்தை தோல் சீவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்சியில் மாம்பழம், பால், சர்க்கரை, எசன்ஸ், ஐஸ் க்யூப்ஸ் முதலியவற்றைப்போட்டு அடித்து, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, மேலே ஐஸ்கிரீமை வைத்து, அதன் மேல் மாம்பழத்துண்டுகளை போட்டுப் அருந்தலாம்.
Post a Comment