அமீபியாசிஸ் நோயும்.. பூண்டு ரசமும் சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் ப...

அமீபியாசிஸ் நோயும்.. பூண்டு ரசமும்
சுடச்சுட ஒரு கப் பசும் பாலினைக் காய்ச்சி இறக்குங்கள். 3 பற்கள் வெள்ளைப் பூண்டை நசுக்கி உடனடியாக அதில் போட்டு மூடி விடுங்கள். 5 நிமிடம் கழித்து சூடு ஆறியதும் 2 ஸ்பூன் தேன் கலந்து பருகுங்கள். 1 மாதம் - 2 மாதம் இப்படி செய்து வாருங்கள். அமீபியாசிஸ் எனப்படும் குடல் கிருமி அழற்சி நோய் கட்டுப்பட்டு உடல் நலம் பெறும். பூண்டைப்பற்றி ஒரு புராணமே எழுதலாம். குடல் நோய்களைப் போக்குவதில் பூண்டுக்கு நிகர் வேறெதுவுமில்லை.
Post a Comment