கொங்கு கார தோசை--சமையல் குறிப்பு
கொங்கு கார தோசை தேவையான பொருள்கள் : புழுங்கல் அ ரிசி - 300 கிராம், பச்சரிசி - 100 கிராம், உளுந்து - 25 கிராம், உப்பு - தேவைக்கேற்...
https://pettagum.blogspot.com/2011/08/blog-post_1658.html
கொங்கு கார தோசை
தேவையான பொருள்கள் :
புழுங்கல் அ ரிசி - 300 கிராம்,
பச்சரிசி - 100 கிராம்,
உளுந்து - 25 கிராம்,
உப்பு - தேவைக்கேற்ப
கொங்கு மசால் பொடி - 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து அரைக்கவும்.
உப்பு சேர்த்து இலேசாகப் புளிக்க வைக்க வேண்டும்.
இத்துடன் கொங்கு மசாலாப் பொடியைச் சேர்த்து தோசை வார்க்கவும்.
-------------------------------------------------------------------------------
Post a Comment