சிக்கன் குருமா (சிம்பிள்)--சமையல் குறிப்பு
சிக்கன் குருமா (சிம்பிள்) தேவையான பொருட்கள்; சிக்கன் ப்ரெஸ்ட் -அரை கிலொ இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு டீஸ்பூன். எண்ணை -ஒரு டேபில் ஸ்பூன் ...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_8794.html
சிக்கன் குருமா (சிம்பிள்)
தேவையான பொருட்கள்;
சிக்கன் ப்ரெஸ்ட் -அரை கிலொ
இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு டீஸ்பூன்.
எண்ணை -ஒரு டேபில் ஸ்பூன்
ஏலக்காய் -மூண்று
வெங்காயம் -ஒன்று
சீரகத்தூள் - இர்ண்டு டீஸ்பூன்.
உப்பு -தேவக்கேற்ப்ப
தயிர் -கால் லிட்டர்
கொத்தமல்லி இலை -கொஞ்சம்
செய்முறை;
எண்ணை கடாயில் சூடு பண்ணவும்.துண்டுகளாக்கிய சிக்கனை எண்ணையில் வெந்து எடுத்து வைக்கவும்.
அதே கடாயிலெ ஏலக்காய் ,வெங்காயம் போட்டு வத்க்கவும்.இங்சி பூண்டு சேர்க்கவும்.அதனுடன் சீரகத்தூள்
சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும்.பின்பு தயிரில் பாதியை சேர்க்கவும்,ஐந்து நிமிடம் கழித்துசிக்கன் சேர்த்துச்றிது
னேரம் மூடி வைக்கவும் பின்பு மீதி தயிரை சேர்த்து திரும்ப ஐந்த் நிமிடம் சிம்மில் வைத்து,கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
குழந்தைகள் விரும்பி சாப்ப்பிடுவார்கள்.
Post a Comment