குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால்....டிப்ஸ்
குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால் குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை தனியாக நீக்க வேண்டுமா? தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகை...

https://pettagum.blogspot.com/2011/08/blog-post_3910.html
குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால்
குழம்பில் எண்ணெய் அதிகமாக இருந்தால் அதை தனியாக நீக்க வேண்டுமா? தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வையுங்கள்.
மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள். இவ்வாறு பயன்படுத்துவது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.
Post a Comment