மனிதனின் உணர்ச்சி பல வகைப்படும். நாம் வாழும் இந்த நாட்களில் நமது வாழ்வு முறை உணர்ச்சிகளை பிரதானபடுத்தியே உள்ளது. ஒவ்வொரு வகையான உணர்ச்சியில...

மனிதனின் உணர்ச்சி பல வகைப்படும். நாம் வாழும் இந்த நாட்களில் நமது வாழ்வு முறை உணர்ச்சிகளை பிரதானபடுத்தியே உள்ளது. ஒவ்வொரு வகையான உணர்ச்சியில் இருந்து நம் உடலில் ஒவ்வொரு விதமான சக்தி வெளியாகிறது. நாம் இழந்த சக்தியை திரும்ப பெறுவதற்கு பல விதமான உணவு வகைகள். ஜூஸ் வகைகளும் உள்ளன. அந்த விதத்தில் நீங்கள் தாம்பத்தியங்களில் ஈடுபடுவதற்க்கு முன் எந்தவிதமான ஜூஸ் குடித்தால் உங்களுக்கு எனர்ஜி கிடைக்கும் என்பதை ஆராய்ந்து தயாரிக்கப்படும் ஜூஸ் தான் பாதமதுளம். இந்த ஜூஸ்ஸை எப்படி தயார் செய்வது பார்ப்போம்.
சுண்ட காய்ச்சி பாலுடன் குங்குமப்பூ, சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பின்புஅரைத்து வைத்த பாதாமை சேர்த்து மீண்டும் ஒரு முறை கொதிக்க வைக்கவும். நன்றாக ஆறிய பின்பு அதனுடன் மாதுளை விதையை சேர்த்து கலக்கிய பின்பு அதை குடித்து விட்டு தயாராகுங்கள். பாலில் கால்சியமும், சர்க்கரையில் எனர்ஜியும் உள்ளது. மேலும் பாதாமில் கூடுதல் சக்தியும், உங்களது தோல் பளபளப்பாகவும் செய்கிறது மாதுளை உங்களது மனதை இதப்படுத்தி, உங்களது உடலையும், மனதையும் எளிதாக இணைக்கிறது. இந்த பாத மதுளத்தை நீங்கள் மட்டும் பருக வேண்டாம். உங்கள் பாட்னருக்கும் கொடுங்கள். பின்பு சொல்லுங்கள்.
Post a Comment