சமையல் குறிப்புகள்! வெங்காயம் பீர்க்கங்காய்ப் பருப்பு
வெங்காயம் பீர்க்கங்காய்ப் பருப்பு தேவையானவை : வெங்காயம் - 1, பீர்க்கங்காய்த் துண்டுகள் - 1 கப், ஊறவைத்த பயத்தம் பருப்பு - ரு கப், சீரகம் -...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_9730.html
வெங்காயம் பீர்க்கங்காய்ப் பருப்பு
தேவையானவை :
வெங்காயம் - 1,
பீர்க்கங்காய்த் துண்டுகள் - 1 கப்,
ஊறவைத்த பயத்தம் பருப்பு - ரு கப்,
சீரகம் - ½ டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி - 1 துண்டு,
கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் பொடி. எண்ணெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை :
சிறிது எண்ணெயைக் காயவைத்து அதில் சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை வதக்கியபின் பீர்க்கங்காய்த் துண்டுகளையும் 1 நிமிடம் வதக்கவும். அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து ஊறவைத்த பருப்பையும் சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக மலர வேகவிடவும்.
Post a Comment