சமையல் குறிப்புகள்! கத்தரிக்காய் கொத்ஸ§ எப்படிச் செய்வது?
கத்தரிக்காய் கொத்ஸ§ எப்படிச் செய்வது? ½ கிலோ கத்தரிக்காய், ¼ கிலோ வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் இவைகளைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6.html
கத்தரிக்காய் கொத்ஸ§ எப்படிச் செய்வது?
½ கிலோ கத்தரிக்காய், ¼ கிலோ வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் இவைகளைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப் பருப்பு தாளித்து, வெங்காயம், கத்தரிக்காய், உப்பு, மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். கத்தரிக்காய் வெந்ததும், நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். ஒரு டீஸ்பூன் பொட்டுக் கடலை, ஒரு டீஸ்பூன் தனியா, காய்ந்த மிளகாய் நான்கு. இவற்றை மிக்ஸியில் பொடித்து மேலாகத் தூவலாம்.
Post a Comment