சமையல் குறிப்புகள் ! முட்டாப்பம்
முட்டாப்பம் தேவையான பொருட்கள் முட்டை - 4 மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை - தேவைக்கு பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் - 1 கப் உப்பு - ஒர...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_5696.html
முட்டாப்பம்
தேவையான பொருட்கள்
முட்டை - 4
மைதா மாவு - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு
பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் - 1 கப்
உப்பு - ஒரு பின்ச்
எண்ணை நெய் கலவை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
முட்டை,சர்க்கரை,பால்,பின்ச் உப்பு ,மைதா சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
தோசைக்கல்லில் எண்ணை நெய் கலவை சிறிது விட்டு, ஆப்பம் போல் மூடி ,திருப்பி போட்டு எடுக்கவும்.
விரைவில் வெந்து விடும்.கரியாமல் பக்குவமாக சுட்டு எடுக்கவும்.
சத்தான சுவையான முட்டாப்பம் ரெடி.
குறிப்பு:
மாலை நேரம் டிபனுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.மணம் பெரியோர்களையும் இலுக்கும்.மைதா மாவு கொஞ்சம் அதிகம் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
Post a Comment