சமையல் குறிப்புகள் ! எள் சட்னி -- 2
எள் சட்னி -- 2 தேவையான பொருட்கள் எள் -- ஒரு கையளவு பச்சை மிளகாய் -- 2 என்னம் புளி -- கோலியில் பாதிஅளவு உப்பு -- தே.அ கறிவேப்பிலை -- 1 இனுக்...

https://pettagum.blogspot.com/2011/01/2.html
எள் சட்னி -- 2
தேவையான பொருட்கள்
எள் -- ஒரு கையளவு
பச்சை மிளகாய் -- 2 என்னம்
புளி -- கோலியில் பாதிஅளவு
உப்பு -- தே.அ
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
தேங்காய் -- 1 துண்டு
செய்முறை
வெறும் வாணலியில் எள்ளை வறுக்கவும்.
பின் எல்லா பொருட்களுடன் எள்ளையும் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.
ரெடி
Post a Comment