வற்றல், வடாம் டிப்ஸ்! வடாம் வகைகள்
வற்றல், வடாம் டிப்ஸ்! *அப்பளம் மற்றும் வடாம் ஆகியவற்றின் உடைந்த துகள்களை, வெந்நீரில் போட்டு உடனே எடுத்து வடிகட்டி தாளித்துக் கொட்டி, எலும...
https://pettagum.blogspot.com/2012/03/blog-post_9319.html
வற்றல், வடாம் டிப்ஸ்!
*அப்பளம் மற்றும் வடாம் ஆகியவற்றின் உடைந்த துகள்களை, வெந்நீரில் போட்டு உடனே எடுத்து வடிகட்டி தாளித்துக் கொட்டி, எலுமிச்சைச் சாறு சேர்த்துச் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
* வற்றல் போடுவது எளிது. பச்சை மிளகாய் அரைப்பது கடினம். என்னதான் மிக்ஸியில் அரைத் தாலும், வடிகட்டி எடுக்க வேண்டும். அதற்கு பதில் அரிசி களைந்து வடிகட்டி, அரவை மிஷினில் அரைக்கும்போது, பச்சை மிளகாயைப் போட்டு அரைத்து விடுங்கள். ஒரு கிலோ அரிசிக்கு, 100 கிராம் மிளகாய் தேவை.
* வடாம் மாவை, முதல் நாள் கிளறி மறுநாள் இட்டால், வடாம் வெகு விரைவில் காய்வதுடன், பேப்பரிலிருந்து தானாகவே வந்து விடும். வெயிலிலும் தொல்லைப்பட வேண்டியிருக்காது. அன்றே கிளறி இடும் போது சூடாக இருக்கும், காய்வதற்கும் தாமதமாகும்.
* வற்றலுக்கு கூழ் காய்ச்சும் போது, சிறிது பாலை கலந்தால், வற்றல், வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

Post a Comment