பஞ்ச கலவை அல்வா ! -- வாசகிகள் கைமணம்!!
பஞ்ச கலவை அல்வா தேவையானவை: அவல், சேமியா, ஜவ்வரிசி, மைதா, கோதுமை மாவு - தலா 100 கிராம், சர்க்கரை - ஒரு கிலோ, பால் - ஒரு லிட்டர், நெய் - அரை ...

https://pettagum.blogspot.com/2012/03/blog-post_2456.html
பஞ்ச கலவை அல்வா
தேவையானவை: அவல், சேமியா, ஜவ்வரிசி, மைதா, கோதுமை மாவு - தலா 100 கிராம், சர்க்கரை - ஒரு கிலோ, பால் - ஒரு லிட்டர், நெய் - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.பஞ்ச கலவை அல்வா: பாலுடன் சிறிதளவு மில்க்மெய்ட் சேர்த்துக் கிளறினால்... ருசியும், மணமும் கூடும்.
Post a Comment