சமையல் டிப்ஸ் !!! -- வீட்டுக்குறிப்புக்கள்,
1 .வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்தால் பழுக்காமல் இருக்கும்.. 2 .துளசி விதையுடன் உப்பு ,மிளகு சேர்த்து பொடி செய்து சாபிட்டால் அஜீரனம் நீக...

2 .துளசி விதையுடன் உப்பு ,மிளகு சேர்த்து பொடி செய்து சாபிட்டால் அஜீரனம் நீகும்.
3 .இள நரை என்றால் இலேசாக இருக்கும்போதே வெண்ணை தடவி வந்தால் அதை தடுக்கலாம்.
4 .சூடான coffee இல் தேன் கலந்து குடித்தால் சளி குறைந்து மூக்கடைப்பு நிற்கும்.
5 .வெங்காயத்தை விழக்கெனைஇல் வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் நீகும்,வயறு சுத்தமாகும்.
6 .பாசிபயறு மாவுடன் சந்தனம் கலந்து முகத்தில் பூசினால் கரும்புள்ளி நீகும்.
7 .வாரம் ஒரு முறை இஞ்சி,தேன் கலந்த சாரை சூடாக்கி குடித்தால் உடல் சுறுசுறுப்பு வரும்.
8 .தேங்காய் எண்ணை,வெந்தையம்,கற்பூரம்,இவைகளை கலந்து தலைஇல் தேய்த்தால் பொடுகு தொல்லை நீகும்.
டிப்ஸ் -
ஒரு லிட்டர் தண்ணீரில் 1டம்ளர் வினிகர் ஊற்றி ஜன்னல் கம்பிகளை துடைத்துவிட்டு ஒரு பேப்பர் கொண்டு துடைக்கவும்.
பாத்திரம் கழுவும்போது:எதாவது பாட்டிலில் பாதியளவு தண்ணீர், பாதியளவு வினிகர் கலந்து பாத்திரம் கழுவ்வ பயன்படுத்தவும்.
குக்கரில் துர்நாற்றதை போக்க:டம்ளர். குக்கர், பிளஸ்க் கறையாகவும், துர்நாற்றம் அடிக்கும் இதை போக்க வினிகர் கலந்து கழுவவும்.
பித்தாளை பாத்திரங்கள் பளபளக்க:ஒரு பங்கு வினிகர் 5பங்கு தண்ணீர் கலந்து சுத்தம் செய்யவும்.
பெயின்ட் கரை போக்க:கண்ணாடிகளின் உள்ள பெயிண்டை போக்க சூடான வினிகர் கலந்து துடைக்கவும்.
மைக்ரோ ஓவனின் வாடை போக்க:இறைச்சி செய்த பின்பு வரும் வாடையினை போக்க ஒரு கப்பில் சிறிது வினிகர் ஊற்றி 1 நிமிடம் ஹையில் வைத்து ஆப் செய்யவும்.
தரை பளபளக்க:வீட்டின் தரைகளை சுத்தபடுத்தும் போது வினிகர் கலந்து துடைக்கவும்,
கேஸ் ஸ்ட்வ்வை சுத்தம் செய்ய வினிக்ரை துணியில் ஊற்றி துடைக்கவும்.
Post a Comment