கருணைக் கிழங்கு லேகியம்--கை மருந்துகள்-2
கருணைக் கிழங்கு லேகியம் தேவையான பொருட்கள்: கருணைக் கிழங்கு- 250 கிராம் (நன்றாக வாடி இருக்க வேண்டும்.) ...

- கருணைக் கிழங்கு- 250 கிராம் (நன்றாக வாடி இருக்க வேண்டும்.)
- கருப்பட்டி- 250 கிராம்.
- நல்லெண்ணெய்- 100 மி.லி.
- ஏலக்காய்- 5 எண்ணம்.
2. கருப்பட்டியில் ஒரு 100 மி.லி தண்ணீர் விட்டு காய்ச்சி, கல்,தூசி இல்லாமல் வடிகட்டி வைக்கவும்.
3. வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த கருணைக் கிழங்கை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி விடவும்.
4. அதனுடன் கருப்பட்டிப் பாகையும் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும்.
5. எண்ணெய் விடும் பக்குவம் வந்த பிறகு ஏலப்பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
Post a Comment