எள்ளு கத்திரிக்காய்---சமையல் குறிப்புகள்
வறுத்து அரைக்க வெள்ளை எள்ளு-1 டேபிள்ஸ்பூன் நிலக்கடலை -2 டேபிள்ஸ்பூன் தேங்காய் -2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வறுத்து அரைக்க சீரகம் -1டீஸ்பூ...

வெள்ளை எள்ளு-1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை -2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் -2 டேபிள்ஸ்பூன்
எண்ணெயில் வறுத்து அரைக்க
சீரகம் -1டீஸ்பூன்
ஏலக்காய்-1
கிராம்பு-2
பட்டை -1சிறிய துண்டு
கசகசா-1 டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
பூண்டு -4பல்
இஞ்சி-1துண்டு
தேவையான பொருட்கள்
மிளகாய்த்தூள் -1டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள்-2டேபிள் ஸ்பூன்
புளிக்கரைசல் -1கப்
செய்முறை
ஒருவாணலியில் எண்ணெய் ஊற்றி ஒரு வெங்காயம் வணக்கி கத்திரிக்காயைக் காம்பை வெட்டி முழுதாக எண்ணெயில் வணக்கவும்.
வறுத்து அரைத்த மசாலாக்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.
எண்ணெய் பிரியும் வரை வணக்கவும். உப்பு, மஞ்சள்தூள்,சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.
காய் நன்றாக வெந்தவுடன், புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
சிம்மெரில் 5 நிமிடம் வைத்திருந்து எண்ணெய் பிரிந்தவுடன் இறக்கவும்.
Post a Comment