கோடை டிப்ஸ்! உபயோகமான தகவல்கள்
* சாப்பாட்டு நேரத்தில் கொஞ்சம் இளநீர், தர்பூசணி, கிர்ணி போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள லாம். * கோடை காலத்தில், பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது...

* கோடை காலத்தில், பாதி வயிற்றுக்கு சாப்பிடுவது நல்லது.
* டீயில், சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் சேர்த்து, ஐஸ் டீயாக அருந்தலாம்.
* ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, தர்பூசணி போன்ற பழங்களை, ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
* ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள், மாம்பழம், சில பழ வகைகளை நறுக்கி, அதோடு வெள்ளரிப் பிஞ்சுகளை கலந்து சாப்பிட்டால், உடம்புக்கு போதிய நீர்ச் சத்துக் கிடைக்கும்.
* கோடையில் அதிக காரம் சேர்க்கக் கூடாது.
Post a Comment