டாங்கர் பச்சடி:--பச்சடிகள் பலவிதம்
டாங்கர் பச்சடி: உளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். ஒரு கப் தயிரைக் கடைந்து ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பொடி...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_4203.html
டாங்கர் பச்சடி:
உளுத்தம்பருப்பு கால் கப் எடுத்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும்.
ஒரு கப் தயிரைக் கடைந்து ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பொடி,உப்பு சேர்த்து கலக்கவும். கடுகு,கறிவேப்பிலை தாளிக்கவும்.
சீரகத்தை உள்ளங்கையில் வைத்து கசக்கி பச்சடியில் சேர்க்கவும்.
Post a Comment