தக்காளி பச்சடி-பச்சடிகள் பலவிதம்
தக்காளி பச்சடி தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து மசிக்கவும். தேங்காய் துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),பெருங்காயத்தூள் (1 tsp) மூன்ற...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_8783.html
தக்காளி பச்சடி
தக்காளியை வென்னீரில் போட்டு தோலுரித்து மசிக்கவும்.
தேங்காய் துருவல் (1 tsp),பச்சைமிளகாய் (1),பெருங்காயத்தூள் (1 tsp) மூன்றையும் விழுது போல அரைக்கவும். ஒரு கப் தயிரில் மசித்த தக்காளி,அரைத்த விழுது கலந்து கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும்.
Post a Comment