வெள்ளரி பச்சடி:--பச்சடிகள் பலவிதம்
வெள்ளரி பச்சடி: வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து தோல் சீவி துருவிக்கொள்ளவும். பச்சைமிளகாய் (1) கடுகு (1/2 tsp) தேங்காய் துருவல் (1 tsp),பெருங்...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_1446.html
வெள்ளரி பச்சடி:
வெள்ளரிக்காய் ஒன்றை எடுத்து தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
பச்சைமிளகாய் (1) கடுகு (1/2 tsp) தேங்காய் துருவல் (1 tsp),பெருங்காயத்தூள் (1/2 tsp) நான்கையும் விழுதுபோல அரைக்கவும்.
ஒரு கப் தயிரில் துருவிய வெள்ளரிக்காய்,அரைத்த விழுது,உப்புடன் சேர்த்து கலக்கவும். சீரகம் கறிவேப்பிலை தாளிக்கவும்.
Post a Comment