நாற்பதிலும் நலம்!--ஹெல்த் ஸ்பெஷல்,

நாற்பதிலும் நலம்! நா ற்பது வயதில் நாய்க் குணம் என்று நம் ஊரில் சொல்வதை, மருத்துவ உலகம் 'மிட்லைஃப் ப்ளூஸ்’, 'மிட் லைஃப் கிரைச...


நாற்பதிலும் நலம்!

நாற்பது வயதில் நாய்க் குணம் என்று நம் ஊரில் சொல்வதை, மருத்துவ உலகம் 'மிட்லைஃப் ப்ளூஸ்’, 'மிட் லைஃப் கிரைசிஸ்’ என்று பல அடைமொழிகளைக் கொடுத்து வர்ணிக்கிறது. இந்தப் பருவத்தில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல திருப்புமுனைகள் நடக்கின்றன. குடும்பப் பொறுப்புகள், வாழ்வியல் எதிர்பார்ப்புகள், அத்தியாவசியத் தேவைகள் என எல்லாமும் சேர்ந்து அழுத்தும். உடலிலும் மனதிலும் சோர்வு ஏற்படும்.

பெரும்பாலும் இந்த வயதை ஒருவர் கடக்கும்போதுதான், வயதான அவரது அப்பாவும் அம்மாவும் நோய்வாய்ப்பட்டு இறப்பார்கள். இந்தக் காலத்தில்தான் ஒருவருக்கு குடும்பம், வேலை என எல்லா இடங்களிலும் பொறுப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பதின்பருவத்தின் உச்சத்தில் இருப்பார்கள். அதனால், அவர்களின் நடவடிக்கைகள், பேச்சு, செயல்பாடு எல்லாமே பதற்றத்தை ஏற்படுத்தும். உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். கணவன் - மனைவி இடையே சண்டை அதிகரிக்கும். பால்ய கால நண்பர்கள், பள்ளி - கல்லூரிகளில் உடன் படித்தவர்கள் எல்லாம் பங்களா வீடு, சொகுசு கார், வெளிநாட்டு வேலை அல்லது பணம் கொழுக்கும் பிசினஸ் என இருப்பதைப் பார்த்து, நாம் இத்தனை ஆண்டுகள் வேலை செய்தும் பெரிதாக எதையும் சேர்த்து வைக்கவில்லையே என்ற தாழ்வுமனப்பான்மை ஏற்படும். இந்த நேரத்தில் காலம் ஏற்படுத்தும் சவால்களைச் சமாளிக்க முடியாமல் பலர் மனம் தளர்ந்து போவார்கள். ஆனால், இவை எல்லாம் தற்காலிகமானவைதான். இந்த 'மிட்லைஃப் ப்ளூஸ்’ என்பது பொதுவாக நான்கு அல்லது ஐந்து ஆண்டுகள் வரைதான் நீடிக்கும். இந்தத் திருப்புமுனைப் பருவத்தைச் சாமர்த்தியமாக சமாளித்துவிட்டால், பிறகு வாழ்க்கை டாப் கியரில் வேகம் எடுக்கும்!



Related

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் 15 உணவுகள்!!! உணவே மருந்து!!

  தக்காளி  நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்...

ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற...! கை மருந்துகள்!!

ஜலதோஷத்திலிருந்து விடுதலை பெற...! பாதிக்கப்பட்டவங்களை மட்டுமில்லாம, பக்கத்துல உள்ளவங்களையும் சேர்த்து இம்சிக்கிற பிரச்சினை சளி, இருமல் மற்றும் தும்மல். பிறந்த குழந்தைலேர்ந்து வயசானவங்க வரை ...

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை! ஹெல்த் ஸ்பெஷல்!!

சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை! மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான உணவு ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும். வேர்க்கடலையில் அப்படியென்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? உ...

Post a Comment

2 comments

Suresh Subramanian said...

nice tips... thanks for sharing good info... rishvan.. http://www.rishvan.com

MohamedAli said...

அன்பு நெஞ்சம் Suresh Subramanian அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள். தொடர்ந்து பார்த்து தங்கள் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகின்றேன். எனது முயற்சிக்கு தங்களின் கருத்துக்கள் மிக்க பயனுள்ளதாக உள்ளது. மறவாமல் அடிக்கடி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Wednesday - Nov 27, 2024 9:24:32 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,087,218

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item