சிக்கன் காமாட்சி.---சமையல் குறிப்புகள்-அசைவம்!
தேவையான பொருட்கள் : கோழிக் கறி - 1 கிலோ தக்காளி - கால் கிலோ சிக்கன் குழம்பு - போதுமான அளவு எண்ணெய் - 1/2 லிட்டர் அரைத்த விழுது ...

தேவையான பொருட்கள் :
கோழிக் கறி - 1 கிலோ
தக்காளி - கால் கிலோ
சிக்கன் குழம்பு - போதுமான அளவு
எண்ணெய் - 1/2 லிட்டர்
அரைத்த விழுது - ஒரு மூடி தேங்காய்
முட்டை - 4
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
அரைத்த பூண்டு - 2 டீஸ்பூன்
இஞ்சி மசாலா - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இடிச்ச பூண்டு - 10 பல்லு
வறுத்த சீரகத் தூள்- தேவையான அளவு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள்- 1 டீஸ்பூன்
'' தேவையான அளவு கோழிக் கறியைச் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். கறியைத் தண்ணீரில் அலசிவிட்டு, ஏற்கெனவே தயார் நிலையில் இருக்கும் குழம்பில் போட்டு 10 நிமிடங்களுக்கு வேகவைக்கவேண்டும். எப்போதும் வீட்டில் தயாரிக்கப்படும் நார்மல் குழம்பே போதுமானது. அதே சமயம் குழம்பு தண்ணியாக இருக்கக் கூடாது. சிக்கன் நன்றாக வெந்த பிறகு ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளை அடித்துவைத்துக்கொண்டு வெந்த கறித் துண்டுகளை முட்டையில் புரட்டிக்கொள்ள வேண்டும். அடுத்தாக ஒரு வாணலியில் 1/2 லிட்டர் எண்ணெயை கொதிக்கவைத்து, முட்டையில் புரட்டப்பட்ட கோழிக் கறியை எண்ணெயில் பொறிக்கவேண்டும்.
3 comments
மிக்க நன்றி... வீட்டில் குறித்துக் கொண்டார்கள்...
வீட்டில் உங்கள் தளத்தை தான் பார்ப்பார்கள்...
இவ்வளவு நாட்கள் கழித்து இன்று Follower ஆகி விட்டேன்...!!! நன்றி நண்பரே...
அன்பு நெஞ்சம் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள். தொடர்ந்து பார்த்து தங்கள் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகின்றேன். எனது முயற்சிக்கு தங்களின் கருத்துக்கள் மிக்க பயனுள்ளதாக உள்ளது. மறவாமல் அடிக்கடி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
Post a Comment