மருத்துவ டிப்ஸ்!--ஹெல்த் ஸ்பெஷல்,
* அஜீரணத்தால் உண்டாகும் தலைவலிக்கு, சிறிதளவு தேனை, சூடான பாலில் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும். * தினமும் மாதுளை சாப்பிட்டால், உடலில் உ...

* தினமும் மாதுளை சாப்பிட்டால், உடலில் உள்ள வைரஸ்களை அழித்து, இதயத்திற்கு நல்ல பலன் தரும்.
* சிறிது சுக்கை அரைத்து தேனில் குழைத்துச் சாப்பிட, வாயு அகலும், விக்கல் தீரும்.
* புதினாவை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் பசி அதிகரிக்கும்.
* கேரட் சாறு, வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும்
Post a Comment