இயற்கை அழகு குறிப்புகள்---ஹெல்த் ஸ்பெஷல்,
* கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவ...

https://pettagum.blogspot.com/2012/08/blog-post_8718.html
* கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறு அரை ஸ்பூன்,தேன் அரைஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்
* முகம் மற்றும் மேனி அழகிற்க்கு கடலைபருப்பு கால்கிலோ, பாசிபயறு கால்கிலோ, ஆவரம்பூ100[காயவைத்தது]கிராம், முன்றையும் அரைத்து சோப்புக்கு பதிலாக பயன்படுத்தினால் பயன் கிடைக்கும்
* கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில், மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம் காணமல் போகும்.
* முகபரு தழும்பு மாற புதினாசாறு 2 ஸ்பூன், எழும்பிச்சைசாறு 1 ஸ்பூன், பயத்தமாவு இவற்றை கல்ந்து போட்டால் தழும்பு மாறும்
* தேவையற்ற ரோமம் போக குப்பைமேனி, வேப்பிலை, விரலிமஞ்சள் மூன்றையும் அரைத்து தேவையற்ற ரோமத்தின் மீது பூச உதிர்ந்து விடும்.
4 comments
தங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவை... பாராட்டுக்கள்... மிக்க நன்றி...
அன்பு நெஞ்சம் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துக்களுக்கு நன்றிகள். தொடர்ந்து பார்த்து தங்கள் கருத்துக்களை அவ்வப்போது தெரிவிக்க வேண்டுகின்றேன். எனது முயற்சிக்கு தங்களின் கருத்துக்கள் மிக்க பயனுள்ளதாக உள்ளது. மறவாமல் அடிக்கடி தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அன்புடன் பெட்டகம் A.S. முஹம்மது அலி
தங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை, உங்கள் இணையதளத்துக்கு எங்களது வாழ்த்துக்கள். இயற்கை அழகு குறிப்பை படித்த வாசகிகள் சருமம் பளபளக்க சில டிப்ஸ்களை படிக்க மறவாதிர்கள்
welcome and Thanks by pettagum A.S. Mohamed Ali
Post a Comment