கம்ப்யூட்டர் கேள்வி பதில்கள்--1--கணிணிக்குறிப்புக்கள்
PC மற்றும் CPU இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? PC என்பது Personal Computer அதாவது இது ஒரு தனி நபர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்ற...
https://pettagum.blogspot.com/2012/07/1.html
PC மற்றும் CPU இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
PC
என்பது Personal Computer அதாவது இது ஒரு தனி நபர் பயன்படுத்தும்
கம்ப்யூட்டர் என்று பொருள். இதில் மானிட்டர் கீபோர்ட் மவுஸ் மற்றும் CPU
அனைத்தும் அடங்கும்.
CPU
என்பது Central Processing Unit அதாவது கம்ப்யூட்டரில் ஒரு பகுதி. இதுதான்
கம்ப்யூட்டருக்கு ஒரு முக்கியமான தேவையான பார்ட். இதில்தான் நீங்கள்
பயன்படுத்தும் WindowsXP, Microsoft Office மற்றும் பல சாப்ட்வேர்கள்
பதிவுசெய்யப்பட்டிருக்கும். இதில்தான் உங்கள் மானிட்டர் மற்றும் கீபோர்ட்,
மவுஸ் இனைக்கப்பட்டிருக்கும். (இப்பொழுது உங்களுக்கு புரி ந்திருக்கும்
உங்கள் டேபிளின் கீழே வைக்கப்படிருக்கும் ஒரு பெட்டி போன்ற அமைப்புதான்
அது)
Post a Comment