‘நீங்களும் காட்டிக் கொடுக்கலாம்!’--உபயோகமான தகவல்கள்
‘நீங்களும் காட்டிக் கொடுக்கலாம்!’ எங்காவது வியாபார நிறுவனங்களில் அல்லது வாகனங்களில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவது தெரிந்தால்,...

எங்காவது வியாபார நிறுவனங்களில் அல்லது வாகனங்களில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவது தெரிந்தால், பொதுமக்கள் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் கஸ்டமர் பிரிவுக்கோ (தொலைபேசி 044 & 24339236), சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு போலீஸ§க்கோ (044 & 24338974) தகவல் தரலாம். ÔÔஇப்படி தகவல் தருபவர்களின் பெயர், விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும்ÕÕ என்கிறார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.
Post a Comment