தக்காளி சாலட்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்......

சிவப்பு வெங்காயம் - 1/2
பெப்பர் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
• வெங்காயம் , வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
•தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பெப்பர், உப்பு சேர்த்து கலக்கவும்.
• சுவையான தக்காளி சாலட் ரெடி
Post a Comment