ருசியான புளியோதரை பொடிக்கு காய்ந்த மிளகாய் - 10 கடலைப் பருப்பு -2டேபிள்ஸ்பூன் தனியா- 2 ஸ்பூன் எள் - 2 டீஸ்பூன்{வறுத்துபொடிக்கவும்} கடுகு -...

ருசியான புளியோதரை
பொடிக்கு
காய்ந்த மிளகாய் - 10
கடலைப் பருப்பு -2டேபிள்ஸ்பூன்
தனியா- 2 ஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்{வறுத்துபொடிக்கவும்}
கடுகு - தாளிக்க
முந்திரிப் பருப்பு-15
புளி - 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 8
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டேபிள்ஸ்பூன்
நிலக்கடலை - 50 கிராம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
எள் - 2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பச்சரிசிசாதம் -4 கப்
நல்லெண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணை விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுதாளிக்கவும்
அதனுடன் நிலக்கடலை, வெந்தயம், வெள்ளை எள், முபருப்புபோட்டுவதக்கவும்
புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். அதனை இதில் ஊற்றவும்
உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.அதனுடன் உதிரியாக வடித்த சாதம் போட்வும்.சாதம் பொடி போட்டு நன்கு கிளரவும்
சுவையான சாதம் ரெடி இதனை இரவில் செய்தால் காலையில் சாப்பிட்டால் அதன் சுவை அதிகமாக இருக்கும்.
Post a Comment