வடகத் துவையல்--சமையல் குறிப்பு
வடகத் துவையல் தேவையானவை: தாளிக்கும் கருவடாம் : அரை கப் உளுத்தம்பருப்பு : 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல : 2 டேபிள்ஸ்பூன : புளி : பொ¢ய நெல்ல...

https://pettagum.blogspot.com/2011/09/blog-post_343.html
வடகத் துவையல்
தேவையானவை:
தாளிக்கும் கருவடாம் : அரை கப்
உளுத்தம்பருப்பு : 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துருவல : 2 டேபிள்ஸ்பூன :
புளி : பொ¢ய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய : 6
எண்ணெய : 2 டேபிள்ஸ்பூன
உப்பு : தேவைக்கு
செய்முறை:
எண்ணெயைக் காயவைத்து சிறு தீயில் உளுந்து, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுங்கள். பின்னர் அதில் வடகத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் தேங்காய் துருவலையும் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் அரைத்தால், வாசமான வடகத் துவையல் தயார். கட்டுசாதத்துக்கு ஏற்ற ஜோடி.
Post a Comment