போண்டா--சமையல் குறிப்புகள்
போண்டா தேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 கப் மிளகு - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொறிக்க தேங்காய்ப் பால் - 1/4 கப் செய்...
https://pettagum.blogspot.com/2011/09/blog-post_790.html
போண்டா
தேவையான பொருட்கள்
உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொறிக்க
தேங்காய்ப் பால் - 1/4 கப்
செய்முறை
போண்டா
உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின் அதில் உப்பு,மிளகு,தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் மாவை உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும். இது மாலை சிற்றுண்டிக்கு மிகவும் சிறந்தது.இதை சட்னி,சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Post a Comment