வெள்ளை முள்ளங்கி சப்பாத்தி --சமையல் குறிப்புகள்,
வெள்ளை முள்ளங்கி இரண்டை நன்றாக கழுவிய பின், துருவி, அதில் கோதுமை மாவை போட்டு, தேவையான உப்பு, சிறிது மிளகாய் தூள் அல்லது மிளகுத் தூளை சேர்...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_7874.html
வெள்ளை முள்ளங்கி இரண்டை நன்றாக கழுவிய பின், துருவி, அதில் கோதுமை மாவை போட்டு, தேவையான உப்பு, சிறிது மிளகாய் தூள் அல்லது மிளகுத் தூளை சேர்த்துக் கொள்ளவும். பின், சிறிது நீர்விட்டு பிசைந்து, அரைமணி நேரம் மாவை ஊற வைக்க வேண்டும். பின், வழக்கம் போல் சப்பாத்தி செய்தால் சுவையாக இருக்கும். தொட்டுக் கொள்ள தனியாக எதுவும் தேவையிருக்காது.
Post a Comment