பட்டர் முறுக்கு --சமையல் குறிப்புகள்,
தேவையானவை: அரிசி மாவு - அரை கப், வறுத்த உளுந்து மாவு - அரை டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை, சீரகம் -...

செய்முறை: அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், கேசரி பவுடர், சீரகம், உப்பு சேர்த்துப் பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து கைகளினால் முறுக்கு சுற்றவும். முறுக்கு சுற்றத் தெரியாதவர்கள் மாவை அச்சில் போட்டு முறுக்கு சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Post a Comment