கார்ன்ஃப்ளார் தேன் குழல் ---சமையல் குறிப்புகள்,
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - அரை கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு சிறிய...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_8689.html
தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், சோள மாவு - அரை கப், வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு சிறிய கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும்.இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
செய்முறை: அரிசி மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து தேன்குழல் அச்சில் போட்டுப் பிழியவும்.இதை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Post a Comment