கறியிலிருந்து சாம்பாரா? --வீட்டுக்குறிப்புக்கள்,
கறியிலிருந்து சாம்பாரா? முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா? கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மச...

https://pettagum.blogspot.com/2012/04/blog-post_728.html
கறியிலிருந்து சாம்பாரா?
முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து விட்டீர்களா? கவலையேபடாதீர்கள். சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு சாம்பாராக்கி விடுங்கள். தேவையான அளவு உப்பு சேர்க்க மறந்து விடாதீர்கள்.
சூப் உப்பு கரித்தால்...
சூப்பில் உப்பு அதிகமாகிவிட்டதா ? கைவசம் உருளைக்கிழங்கு இருக்கிறதா ? அதை சின்ன சின்ன துண்டுகளாக்கி சூப்பில் போடுங்கள. உப்பு கரிப்பு மாயமாய் மறைந்துவிடும்.
நிறம் மாறாமல் கீரை சமைக்க...
கீரையை சமைக்கும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால், அதன் பச்சை வண்ணம் அவ்வாறே காணப்படும். ருசியும் அதிகரிக்கும்.
வெங்காயம் வதக்கும் போது...
வெங்காயத்தை வறுக்கும் போது சிறிதளவு உப்பை சேர்த்தால், சீக்கிரத்தில் வெங்காயம் பொன்னிறத்திற்கு வரும்.
சூப் தயாரிக்கும் போது...
சூப் தயாரிக்கும் போது அதனுடன் சேர்க்க உங்களிடம் கிரீம் எதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். வெண்ணெய் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து அதில் கலந்தால் போதும்.

Post a Comment