ஆந்திர பருப்பு பொடி --
ஆந்திர பருப்பு பொடி தேவையான பொருட்கள்: பொறிகடலை – 1 கப் வேர்க்கடலை - 1/4 கப் வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க...
https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5023.html
ஆந்திர பருப்பு பொடி தேவையான பொருட்கள்:
பொறிகடலை – 1 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பூண்டு – 10 – 15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்)
கறுவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு மற்றும் கறுவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- வறுத்த பொருட்கள் ஆற விடவும்.
- பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Post a Comment