பூரி--சமையல் குறிப்புகள்
பூரி தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: ரவையையும், சர்க்கரையும் ச...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_9445.html
பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 2 கப், சர்க்கரை, ரவை - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ரவையையும், சர்க்கரையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கோதுமை மாவுடன், உப்பு, அரைத்த ரவை - சர்க்கரை, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கொஞ்சம் கனமானக இட்டு, எண்ணெயில் பொரிக்கவும்.
குறிப்பு: மாவு பிசைந்தவுடனே பூரி செய்தால் எண்ணெய் ஒட்டாமல் இருக்கும்.
Post a Comment