வயிற்று வலி குணமாக.....கை மருந்துகள்,
வ யிறு வலி குணமாக......... வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உண்டு உஷ்னம் காரணமாகவும் , வாய்வு காரணமாகவும் , அஜீரணம் காரண...
வயிறு வலி குணமாக.........
உஷ்னம் காரணமாகவும்,வாய்வு காரணமாகவும்,
அஜீரணம் காரணமாகவும் வயிற்று வலி உண்டாகலாம்
அது எந்த வகையான வயிற்று வலியாக இருந்தாலும்
இந்த எளிய மருந்து குணப்படுத்தும் சீரகத்தில் அரை
தேக்கரண்டி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து
வாயில் போட்டு தண்ணீர் குடித்தாள் இருபது நிமிடத்தில்
வயிற்று வலி குணமாகும்
Post a Comment