தேனீக்கள் கொட்டி விட்டால்---கை மருந்துகள்,
ஊரில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு வேப்ப மரம் இருந்தது. அது மாடி ஜன்னலுக்கு மேலே கிளைகள் விரித்துப் பரந்திருந்தது. அதனால் அந்தக் கிளைகள் ...

சமீபத்தில் தான் அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது. ஒரு உறவினர் சொன்னது இது. மருந்துக்கடைகளில் BETNOVATE என்ற க்ரீம் கிடைக்கிறது. பொதுவாக தோல் சம்பந்தமான நோய்களுக்கு இந்த க்ரீமைத்தடவுவார்கள். இந்த க்ரீம் எடுத்து தடவினால் உடனேயே வலி நின்று வீங்குவதும் குறைந்து விடுகிறது. அனுபவப்பூர்வமாகவும் செய்து பார்த்து விட்டேன்.
தேனீக்கள் கொட்டி விட்டால் உடனே பற்பசையை எடுத்து கொட்டுவாயில் தடவினால் அடுத்த சில நொடிகளில் வலி பறந்து விடும்.
Post a Comment