ஹோமியோபதி மருந்துகள்! --ஹோமியோபதி மருத்துவம்
மணல்வாரி அம்மைக்கு ஹோமியோபதி மருந்துகள் : அம்மை நோயினைக் குணமாக்க பல்வேறு மருந்துகள் ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளன. உதாரமணமாக "வெரி...

https://pettagum.blogspot.com/2012/07/blog-post_9668.html
மணல்வாரி அம்மைக்கு ஹோமியோபதி மருந்துகள் :
அம்மை நோயினைக் குணமாக்க பல்வேறு மருந்துகள் ஹோமியோபதி மருத்துவத்தில் உள்ளன. உதாரமணமாக "வெரியோலினம்", சல்ஃபர், "பல்ஸ்", "ஆர்ஸ் ஆயோடைடு" பிரையோனியா போன்றவைகளைச் சொல்லலாம். இவைகள் நோய் வந்தபின்பு குணமாக்கவும். வருமுன் காக்கும் வகையிலும் செயலாற்ற வல்லவை.
வேர்க்குருக்கு ஹோமியோபதி மருந்துகள் :
ஹோமியோபதியில், "அர்ட்டிகேரியா", "கல்பர்", "ஆர்ஸ்அல்ப்", "கேந்தாரிஸ்" போன்ற மருந்துகள் வேர்க்குருவை நீக்கி உற்சாகம் பிறக்கச் செய்பவை.
சிறுநீர்க் கடுப்புக்கு ஹோமியோபதி மருந்துகள் :
சிறுநீர் அழற்சியைக் குணமாக்க ஹோமியோபதியில் "கேந்தாரிஸ்", "பெர்பரிஸ்", "வல்காரிஸ்", "சரசபெரில்லா" போன்றவை மிகச் சிறந்தவை.
வயிற்றுப் போக்குக்கு ஹோமியோபதி மருந்துகள் :
வெயில் காலத்தில் தோன்றும் வயிற்றுப் போக்கிற்கு "ஸாமமில்லா", "சல்பர்", "ஆர்ஸ் ஆல்ப்", "ஆலோஸ்" போன்றவைகள் சிறந்த முறையில் குணமாக்கும் ஆற்றல் படைத்தவை.
வெள்ளைப் போக்குக்கு ஹோமியோபதி மருந்துகள் :
வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்த ஹோமியோபதியில் "அலுமிணா", "போராக்ஸ்", "ஹைரோ கொட்iஸ்", "ஓவாடோஸ்டா", "நக்ஸ்", "செப்பியா" போன்ற மருந்துகள் மிகவும் அற்புதமாக குணமாக்கும் ஆற்றல் கொண்டவை.
சூரிய ஒளி ஒவ்வாமைக்கு ஹோமியோபதி மருந்துகள் :
இதனைக் குணமாக்க "குளோனைன்", "சல்பர்", "கல்கோரியா" போன்றவை சிறந்த மருந்துகள். இம்மருந்தினை டாக்டரின் ஆலோசனையின்பேரில் அந்த நோயின் தன்மைக் கேற்ப வீரியத்தில் உட்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

Post a Comment