கத்திரி உருளை கடலைக் கறி -- சமையல் குறிப்புகள்
கத்திரி உருளை கடலைக் கறி தேவையானவை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா கால் கிலோ, வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், நறுக்கிய பனீர் - ஒரு...

தேவையானவை: கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா கால் கிலோ, வறுத்த வேர்க்கடலை - 100 கிராம், நறுக்கிய பனீர் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, தனியா, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
. கத்திரி - உருளை கடலைக் கறி: ஒரு டேபிள்ஸ்பூன் கொப்பரை துருவல் சேர்த்தால்... மணமும், ருசியும் அதிகமாகும்.
Post a Comment