ஓட்ஸ் கோலா... ஓஹோ ! வாசகிகள் கைமணம்
ஓட்ஸ் கோலா தேவையானவை: ஓட்ஸ் - 6 டேபிள்ஸ்பூன், கேரட் - 100 கிராம், பொட்டுக்கடலை - 50 கிராம், சோம்பு ...

செய்முறை: வெறும் கடாயில் ஓட்ஸை வறுத்து எடுத்துக் கொள்ளவும். கேரட்டைத் துருவி குக்கரில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். வெங்காயம், பூண்டு உரித்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாயை கொதிக்கும் நீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி நறுக்கவும். ஓட்ஸ், பொட்டுக்கடலை, வேக வைத்த கேரட், உரித்த வெங்காயம், பூண்டு, சோம்பு, இஞ்சி, ஊற வைத்த மிளகாய், கசகசா, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைக்கவும்.
ஓட்ஸ் கோலா: அரைத்த ஓட்ஸ் கலவையுடன் சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், சுவை கூடும்.
Post a Comment