கேரட் அல்வா -- சமையல் குறிப்புகள்
கேரட் அல்வா கிளற போகிறீர்களா? மிக்சியில் கேரட் துருவலுடன், சிறிதளவு சுண்டின பால் சேர்த்து, நைசாக விழுதாக அரைத்து, அத்துடன் ஒரு கப் பால்...

மிக்சியில் கேரட் துருவலுடன், சிறிதளவு சுண்டின பால் சேர்த்து, நைசாக விழுதாக அரைத்து, அத்துடன் ஒரு கப் பால்கோவாவும், 2 கப் சர்க்கரையும் சேர்த்து, அக்கல வையை கனமான பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தீயில் சூடுபடுத்தி, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, கேரட் அல்வா சுருண்டு பக்கு வமாக வந்ததும், மூன்று சொட்டு பாதாம் எசென்சை விட்டு கலந்து இறக்கி வைக்கவும்.
Post a Comment