வெஜிடபிள் ஜூஸ்--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: கேரட் - 100 கிராம் பீட்ரூட் - 50 கிராம் கோஸ் - 50 கிராம் தண்ணீர் - 2 டம்ளர் இஞ்சி - 1 புதி...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_07.html
தேவையான பொருட்கள்:
கேரட் - 100 கிராம்
பீட்ரூட் - 50 கிராம்
கோஸ் - 50 கிராம்
தண்ணீர் - 2 டம்ளர்
இஞ்சி - 1
புதினா - கைப்பிடி அளவு.
வெல்லம் - சிறிய தூண்டு
செய்முறை:
•
கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும், பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக்
(சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு மூன்றையும் ஒன்றாகவே
மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
• இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
• வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும்.
Post a Comment