மினி ரெசிபி! --சமையல் குறிப்புகள்
கால் கிலோ உருளைக்கிழங்கை தேவையான உப்பு சேர்த்து குக்கரில் வேக விட்டு, நீரை வடித்து, தோலை உரித்து, மசித்து, கொள்ளவும். அத்துடன் மிக்சிய...
https://pettagum.blogspot.com/2012/07/blog-post_08.html
கால் கிலோ உருளைக்கிழங்கை தேவையான உப்பு சேர்த்து
குக்கரில் வேக விட்டு, நீரை வடித்து, தோலை உரித்து, மசித்து, கொள்ளவும்.
அத்துடன் மிக்சியில் அரைத்தெடுத்த தக்காளி ஜூஸ் இரண்டு கப் சேர்த்து,
கடாயில் கெட்டியாக கொதிக்க விடவும். தேவையான கொத்தமல்லி இலை, மிளகுத் தூள்,
உப்பு சேர்க்கவும். சப்பாத்தி, பூரிக்கு தொட்டு சாப்பிடலாம். இது ஒரு
சத்துள்ள சைடு டிஷ்.
Post a Comment