முந்திரி புதினா பக்கோடா--சமையல் குறிப்பு:
முந்திரி புதினா பக்கோடா தேவையான பொருள்கள்: முந்திரி – 2கப் கடலை மாவு – ஒன்றரை ...

தேவையான பொருள்கள்:
முந்திரி – 2கப்
கடலை மாவு – ஒன்றரை கப்
பொடியாக நறுக்கிய புதினா – அரை கப்
இஞ்சி ,பச்சை மிளகாய் விழுது – 2 ஸ்பூன்
சோம்பு, உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
கடலை மாவை சலித்து அதனுடன் முந்திரி ,புதினா,இஞ்சி ,பச்சை மிள காய் விழுது ,சோம்பு, உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து பிசிறி வையுங்கள். கடாயில் எண்ணையை காய வைத்து பிசிறிவைத்திருக்கும் மாவு கல வையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணையில் கிள்ளி போட்டு பொன்னிறத்தில் பொரித் தொடு க்கவும்.
Post a Comment