கிராமத்து முறுக்கு--சமையல் குறிப்புகள்
தேவையான பொருள்கள்: பச்சரிசி - 1 படி உளுந்தம் பருப்பு - 1 பிடி எள்ளு - 1 பிடி செய்முறை : உளுந்தம் பருப்பை வறுத்து பொடிதது சலிக்கவும்...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_577.html
தேவையான பொருள்கள்:
பச்சரிசி - 1 படி
உளுந்தம் பருப்பு - 1 பிடி
எள்ளு - 1 பிடி
செய்முறை :
உளுந்தம் பருப்பை வறுத்து பொடிதது சலிக்கவும். பச்சரிசியை மாவாக்கி அதனுடன் உளுந்தம்மாவு எள்ளு நேர்த்து நன்கு கலந்து
கெட்டியாக பிசைந்து முறுக்கு சுற்றி எண்ணெயில் பொரித்தெடுக்கவும் .
-----------------------------------------------------------------------------------------------------------------

Post a Comment