எக் நூடுல்ஸ்---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் -1பாக்கட் எக் -1 வெங்காயம் -1 உப்பு -தேவையான அளவு கொத்தமல்லிதழை -சிறிது மிளகுதூள் -1ஸ்பூன் எண்ணை -1ஸ்பூன...

நூடுல்ஸ் -1பாக்கட்
எக் -1
வெங்காயம் -1
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லிதழை -சிறிது
மிளகுதூள் -1ஸ்பூன்
எண்ணை -1ஸ்பூன்
செய்முறை:
நூடுல்ஸை வேகவைத்து தண்ணிர்வடித்து ஆறவைக்கவும்.
வெங்காயம்,பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்கி முட்டையை உடைத்து ஊற்றி உப்பு,மிளகுதூள் போட்டு நன்கு வதக்கி நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் சேரும்வரை கிளறி கொத்தமல்லிதூவி இறக்கவும்.
------------------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment