கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்கள் போக்கிட --இயற்கை வைத்தியம்
முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_4627.html
முகத்தில் சிலருக்கு ஆங்காங்கே கருப்பு தீவுகள் போல் "திட்டுகள்" தோன்றும். கண்ணுக்குக் கீழே அடர்த்தியான கருவளையங்களும் விழும்! இந்த "கருப்புக் கவலைகளை" போக்கி முகத்தை பளிச்சென ஆக்கித் காட்டுகிற. "ப்ளீச்" பவுடர்- பயத்தம்பருப்பு அரை கிலோ, கசகசா 100 கிராம். பாதாம் 10 கிராம், பிஸ்தா 10 கிராம், துளசி 20 கிராம், ரோஜா மொட்டு 20 கிராம்- இவற்றை நன்றாக காயவைத்து பவுடர் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பவுடரை சிறிது எடுத்து, தினமும் பாலுடன் சேர்த்து குழைத்து, முகத்தில் பூசுங்கள். 15 நிமிடத்துக்கு பிறகு கழுவுங்கள். "எங்கே போச்சு கருமை?" என்று திகைத்து நிற்பீர்கள்.
Post a Comment